Page 6 of 10
வீட்டை விட்டு வெளியேறி தெருவில் நின்றுக் கொண்டிருந்த இருவரும்
”இப்ப என்ன செய்றது?”
“தெரியலை மலை போல நம்பி இங்க வந்தேன் ஆனா, இப்படி ஆகும்னு நினைக்கலை” என வினயா புலம்ப அதற்கு மாலா
“நானும்தான் அந்த ரவுடிகிட்டயிருந்து எப்படி என்னை காப்பாத்திக்குவேன்னு தெரியலை சொத்து கூட போனா போட்டும்னு என் அப்பா சொல்லிட்டாரு. ஆனா, அந்த ரவுடி என்னை வாழவே விடமாட்டானே நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க அவங்க”
“முதல்ல என்ன பிரச்சனை? அந்த பொண்ணுங்க ஏன் வந்தாங்க, அதைச் சொல்லுங்க மாமா” என சங்கரன் கேட்க முதலில் இருந்து இறுதி வரை சொல்லி முடிக்கவே 1 மணி நேரம் எடுத்துக் கொண்டார் ஆடிட்டர்.