Page 5 of 10
“அவருக்கு இந்த ஊர்ல செல்வாக்கு அதிகமா இருக்கு, எங்க பேப்பர்ஸ்ல கையெழுத்து போடறவர் கூட இந்த ஊரை சேர்ந்தவர்தான் இவர் சொன்னா அவர் கேட்பாருன்னுதான்”
“சங்கரன் ஒண்ணும் ரவடியோ தாதாவோ கிடையாதும்மா, அவன் மிரட்டினா உடனே எல்லாரும் பயந்து போறதுக்கு, அவனோட மிரட்டல் உருட்டல் எல்லாமே இந்த ஊருக்குள்ளதான் செல்லுபடியாகும் சரியா வெளியூருக்கு செல்லாது. சரி அந்தாளு இந்த ஊருக்காரனாவே இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சீங்க, நானே உங்க ரெண்டு பேரையும் ஜெயில்ல தள்ளிடுவேன் அமைதியா ஊர் போய் சேருங்க போங்க” என விரட்டவும் அவர்களும் கவலையுடன் கண்களில் கண்ணீருடனும் வீட்டைவிட்டு வெளியேறவும் ஆடிட்டரும் நிம்மதியானார்.