(Reading time: 33 - 65 minutes)

“அதுவா ஆன்மீக பயணமா கோவில் கோவிலா சுத்திட்டு வந்தேன்”

”என்னவோ போப்பா, நீ போனதிலிருந்து ஓனர் பைத்தியம் பிடிச்ச மாதிரியே திரிஞ்சாரு” என சொல்ல அதற்கு சிரித்த கௌதம்

”அதான் நான் வந்துட்டேனே நான் பார்த்துக்கிறேன்”

“சரிப்பா என்ன சாப்பிடற”

“வழக்கம் போலதான்”

“சரி சரி இந்தா” என அவனுக்கு ஒரு பிளேட்டில் சாப்பாடு எடுத்து வைக்க அதைப் பார்த்தவனுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

. அழுது அழுது முகம் வீங்கிபோய் பார்க்கவே பரிதாபமாக இருந்தவளிடம் எப்படி கோபப்படுவது என நினைத்தவன் காலையில் வாங்கி வைத்த பார்சலை எடுத்துவிட்டு தான் கொண்டு வந்த பார்சலை வைத்தவன் அவளை எழுப்பலானான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.