(Reading time: 33 - 65 minutes)

”ஏம்பா கௌதம் என்னை மறந்துட்டியே எனக்கும் கொடுக்கனும்” என சொல்ல கௌதம் தலையை சரியென ஆட்ட ஹவுஸ் ஓனர் கதிரவன் வந்தார்

”கௌதம் எனக்கும் கொடுக்கனும்” என கேட்க அதிர்ந்தான் கௌதம்

”உங்களுக்குமா வேணாமே வயசான காலத்தில எதுக்கு” என நடேசன் கேட்க

”வயசானா என்ன, உடம்பு நல்லா மெயின்டெயின் பண்றேன், என் கண்ணு கூட நல்லா தெரியுதே அது போதாதா” என சொல்ல கௌதம் குழம்பிக் கொண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தாள்

”மாமா”

“என்னடி”

“எனக்கு சாக்லேட் எங்க”

“சாக்லேட்டா ஏண்டி நானே கஷ்டத்தில இருக்கேன், உனக்கு சாக்லேட் கேக்குதா முடியாது போ”

”இரு இரு என்னையா திட்டற”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.