(Reading time: 33 - 65 minutes)

”தேஜஸ்வினி தேஜஸ்வினி எழுந்திரு” என கத்தினான். அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே பக்கென்றது. அவசரமாக அவளுக்கு மூச்சு இருக்கறதா என பரிட்சித்துப் பார்த்து ஆறுதல் அடைந்தான். எப்படி எழுப்புவது என மிகவும் யோசித்தவன் சட்டென அவளது தோள்களை பிடித்து எழுப்பி முன்னும் பின்னுமாக உலுக்கினான். அவளது தலை முன்னும் பின்னும் அநாதரவாக ஆடி ஒரு கட்டத்தில் அவளுக்கு விழிப்பு வந்து மயக்க கலக்கத்

...
This story is now available on Chillzee KiMo.
...

்படி பேசற, எப்பவும் நாங்கதானே உனக்கு துணையா இருந்தோம் மறந்துட்டியா”

“நான் மறக்கலை ஆனா இப்ப எனக்கு யாரும் வேணாம்”

“ஏன் கௌதம் என்னாச்சி, நாம எல்லாருமே ஒரே டீம்தானே” என ரமேஷ் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.