Page 8 of 10
“ஆமாம் ஆமாம் சைவமேதான் எத்தனை கஸ்டமர்ங்க வருவாங்க தெரியுமா உள்ளுரு வெளியூரு பலதரப்பட்ட குடிமகன்களும் அங்க தான் இருப்பாங்க”
“என்னது குடிமகன்களா”
“அதான் சிட்டிசன், இந்தியன் சிட்டிசன்னு சொல்லவந்தேன் நேரம் காலம் இல்லாம கடை எந்நேரமும் தொறந்துதான் இருக்கும்”
“கடையா நீ மெஸ்சுன்னு சொன்னியேடா”
“ஆமாம் பகல்ல மெஸ், நைட்டானா ஓட்டல் போல சாப்பாடு, தண்ணி ஊற
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஆமா எப்ப ட்ரீட் வைப்ப”
“இப்பதானே ஊருக்கே வந்தேன் பொறு, என் கம்பெனி வேலை முடியட்டும் மொத்தமா சேர்த்து தரேன்”
“சரி சரி மறக்காம கொடுக்கனும்” என நடேசன் சொல்ல அதைக் கேட்ட வினோதனும்