(Reading time: 28 - 55 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 25 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

காரில் பறந்து கொண்டிருந்த மகேந்திரனின் எண்ணம் முழுவதும் கிருஷ்ணவேணிதான்.

அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. அப்படி ஆனால்? அதன் பிறகு தனக்கு வாழ்க்கையே இல்லை. இதுதான் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அவளது நிலைமைக்குக் காரணமான சாருலதாவைப் பற்றி எண்ணும்போது அவனுக்கு கொலைவெறி உண்டானது.

மருத்துவமனையில் முரளி சொன்ன விசயத்தைக் கேட்ட போதே அவனுக்கு சாருலதா மீது சந்தேகம் உண்டானது.

அதனால் அவன் கோகுலிடம் சொல்லிவிட்டான். அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் தற்கொலை செய்துகொண்டான் என்றுதானே முதலில் நினைத்தேன்.

அவன் கோகுலிடம் அந்தச் சாருலதா மீது சந்தேகம் இருப்பதாகக் கூறவும் அவனும் கண்காணிப்பதாகக் கூறிச்சென்றான்.

இப்போது எப்படி அவள் தன் வீட்டிற்கு வந்திருக்க முடியும்? இப்போது என் கிருஷ்ணா உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருக்கிறாளே?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.