(Reading time: 39 - 78 minutes)

”அப்படியா ஆமா என்ன இது புதுசா இருக்கு”

”எது அத்தான்”

”இதான் இந்த அத்தான்ங்கறது என்னை நீ இதுக்கு முன்னடி கூப்பிட்டதேயில்லையே, இன்னிக்கு ஏன் இத்தனை முறை கூப்பிடற”

”ஏன் அத்தான் நானும் உங்க முறைபொண்ணுதானே நான் கூப்பிடக்கூடாதா”

“இத்தனை நாள் இல்லாம இப்ப என்ன திடீர்ன்னு”

”உங்களை எனக்கு ஆரம்பத்தில பிடிக்கலை, இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பிடிக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

் சரண்யாவிற்கு ஏற்ப வடிவமைத்ததால் அவருக்கு அனைத்து பொருட்களையும் எடுப்பதும் வைப்பதும் சுலபமாக இருக்கவே அவர் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது, பத்ரி அவர் அருகே சென்று அவரின் தோளில் சாய்ந்துக் கொள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.