(Reading time: 39 - 78 minutes)

”ம் சொல்லுங்கத்தான்”

”ம் உனக்கு ஏதாவது ஆசையிருந்தா சொல்லு அத்தான் நான் நிறைவேத்தறேன்”

”ஆசையா இருக்கு அத்தான் ஆனா அது கஷ்டமாச்சே”

“என்ன பேக்டரியை பார்த்துக்கனும் அதானே”

”அது இல்லை அத்தான்”

“அப்புறம் என்னடி ஆசை சொல்லு”

”எப்படி சொல்றது காதுல சொல்றேன் காதை காட்டுங்க” என அவள் சொல்லவும் அவனும் காதை காட்ட அதில் ஏதோ ஓத அவன் அவளை ஆச்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆமா நீ எதுக்கு டிபன் வைக்கற, என் பொண்டாட்டி எங்க?”

”அக்கா உள்ள வேலையா இருக்காங்க அத்தான்”

“பரவாயில்லை அவளே வரட்டும் நீ போம்மா”

”ஏன் அத்தான் நான் செய்யக்கூடாதா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.