Page 10 of 13
”அப்ப சம்பளம்”
”அதே சம்பளம்தான் என்ன இருக்கற நேரத்தில எக்ஸ்ட்ராவா அதிகமா உழைக்கனும், அதுக்கு அவங்களும் சரின்னு சொன்னதால இந்த 1 மாசமா எந்த பிரச்சனையும் வரலை”
”ம் அப்புறம் அந்த சண்முகம் அங்கிள்னு ஒருத்தர்கிட்ட பேசுவியே அவர் என்ன சொல்றாரு?”
”அவருக்கென்ன பேக்டரியை பாருங்க அங்கிள்னு சொன்னா அதைவிட்டுட்டு இங்க என்ன நடக்குது, இன்னிக்கு உன் புருஷன் என்ன செஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பிள்ளையார் பண்டிகை வருது அதனால செப்டம்பர் மாசம் முழுக்க நீ, நான், அம்மா, மல்லி 4 பேரும் பாட்டி வீட்ல தங்கிட்டு அக்டோபர் மாசம் கல்யாணம் பண்ணிக்கிட்டு லண்டன் போயிடலாம்னு ஐடியா வைச்சிருக்கேன்”