Page 6 of 13
“சரிங்கத்தான்” என சொல்லவும் சரண்யா அவளை அழைக்க அவளும் எழுந்து உள்ளே சென்றாள். பத்ரியும் சாப்பிட்டு முடித்துவிட்டு பட்டறைக்கு செல்ல நினைத்தவன் கோதை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவளும் வேகமாக சாப்பிட்டு கை கழுவி வரவும் அவளை அழைத்துக் கொண்டு மாடிப்படிக்கு கீழே இருந்த இடைவெளியில் நின்றவன் அவளிடம்
”கோதை நான் பட்டறைக்கு கிளம்பறேன்” என சொல்ல அவளும் அவனை கட்டிப
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் கிளம்பறேன்” என சொல்ல அவன் அருகில் வந்தாள்
”எதுக்கு என்கிட்ட வர்ற”
”அக்கா மட்டும் உங்களை கட்டிப்பிடிச்சாங்க”
”அவள் என் பொண்டாட்டி சரியா, நீ என் பொண்டாட்டி கிடையாது”