Page 8 of 13
”ம் இது வேலைக்காகாது நான் நேரடியாவே பேசறேன் சொத்துக்களை யார் யாருக்கு எவ்ளோன்னு நினைச்சி வைச்சிருக்கீங்களா அதை சொல்லிடுங்க இப்பவே”
”ஏன்டா இப்ப திடீர்ன்னு”
“தாத்தா உங்க தங்கச்சி ரொம்ப வருஷம் கழிச்சி இந்த ஊருக்கு மறுபடியும் வந்திருக்காங்க, நீங்க சொத்தை பிரிச்சா மாளவிகாவுக்கும் ஏதாவது சேரும்ல அதான்”
”ம் இருடா இதைப்பத்தி யோசிச்சித்தான் முடிவு எடுக்க முட
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டிக்கிட்ட சொல்லி அனுப்பிவைப்பாங்க, அந்த வழி சுலபமான வழி அதை விட்டுட்டு என்கிட்ட ஏன் வரனும்”
”ஏன்னா நீயும் அங்க இருக்கப்போற, உன்னால அங்க பிரச்சனை வரக்கூடாதுன்னு கூட யோசிச்சிருக்கலாம்”