Page 5 of 13
“வேணாம்மா இந்த ஒரு மாசத்தில நீ எனக்கு நிறையவே செய்ற, அதுலயும் நீ ரொம்ப ஸ்பீடா இருக்க, என்னால தாங்க முடியாதும்மா, கொஞ்சம் என்னைவிட்டு போறியா போயிடும்மா” என கெஞ்சினான் பத்ரி நாராயணன்
”என்ன அத்தான் நீங்க உங்களுக்காகதான் அக்கா இதையெல்லாம் செஞ்சாங்க”
“அப்படியா என் பொண்டாட்டி செஞ்ச டிபனா இது”
”ஆமாம் அத்தான் சாப்பிட்டு பாருங்க”
“இதோ இப்பவே” என அவனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ேலை செய்யலையா நீ”
”ஆமாம் அதையும் செய்யனும்”
“எத்தனை வேலைதான் நீயும் செய்வ”
“பரவாயில்லை அத்தான் பார்த்துக்கலாம்”
”நான் உன்னை சாயங்காலமா கூட்டிட்டுப் போறேன் சரியா”