(Reading time: 39 - 78 minutes)

”இதைப்பத்தி அம்மாவுக்கு தெரியுமா”

“இன்னும் தெரியாது இரு தாத்தா என்ன முடிவு எடுக்கறார்ன்னு பார்க்கலாம் அவர் கையில இருக்கு ஒரு வேளை அவர் சொதப்பினாலும் சரி நாம செப்டம்பர் மாசம் பாட்டி வீட்ல தங்கறோம், அக்டோபர் மாசம் கல்யாணம் செஞ்சிக்கிட்டு லண்டன் கிளம்பறோம்”

என சொல்ல கோதையும் சந்தோஷப்பட்டாள்.

”என்னடி சந்தோஷமா இருக்க எதை நினைச்சி சந்தோஷப்படறேன்னு சொன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

ோகனும் ரெடியாயிருன்னு சொன்னா, இப்படி உம்முன்னு உட்கார்ந்திருக்க கிளம்புடி டைம் ஆகுது”

”அத்தான்” என அவள் கண்கள் கலங்கவும்

”ஏய் ஏண்டி அழற என்னாச்சி?”

“தாத்தா இல்லை தாத்தா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.