Page 5 of 9
”அவரை ஏன்டா குறை சொல்ற, நீ ஒழுங்கா பார்த்துக்காம இருந்தா இப்படித்தான் ஆகும், ஒழுங்கா அவளுக்கு ட்ரஸ் எடுக்கனும் வாங்கிக்கொடு”
“நான் வேணா பணம் தரேன், நீங்களே போய் வாங்கிட்டு வந்து அவள்ட்ட கொடுங்களேன்” என சொல்ல திலகாவோ
”ஏண்டா அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு தெரியாம நான் எப்படி ட்ரஸ் எடுக்கறது”
“அதுக்கு”
“அவளையும் நான் கடைக்கு க
...
This story is now available on Chillzee KiMo.
...
கேன், உன்னை உதவிக்கு கூப்பிட்டா இப்படி முறைக்கிறியே”
“டேய் சத்தியமா என்னால முடியலைடா, பாவி சரி இப்ப என்ன கடைக்குதானே கூட்டிட்டு போறாங்க போட்டுமே தனியா ஒண்ணும் அனுப்பலைல்ல அப்புறம் என்ன”