Page 7 of 9
”சார் சாமானெல்லாம் டெம்போல ஏத்திட்டோம், அட்ரஸ் கொடுத்தீங்கன்னா டெலிவரி பண்ணிடுவோம்”
”டெம்போவா ஹலோ நான் என் வீட்டோட சாமான் கேட்டேன் இந்தக் கடையையே கேட்கலை”
”உங்க வீட்ல இருந்தவங்க வாங்கினதுதான் சார் எல்லாம்”
“அப்படியா சரி பில் கொடுங்க” என கேட்க அவனும் பெரிய பில் ஒன்றைக்காட்ட அதன் முடிவில் ஒன்றரை லட்சம் என எழுதியிருக்கவே தலை சுற்றியது கௌதமுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ே வந்த கௌதம் ஏற்கனவே மிக்சி, கிரைண்டர், வாஷிங்மெஷின், ஏசி அனைத்தும் அவனது போர்ஷனில் வைத்துவிட பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய வந்தவனும் அந்நேரம் பிரிட்ஜ் ரிப்பேர் செய்துக் கொண்டிருக்கவே அவனிடம் ரஞ்சித்