Page 9 of 9
“வாயை மூடுடா இன்னும் பழைய காலத்தில இருக்காதடா, புது ட்ரெண்டுக்கு வாடா” என திலகா சொல்லவும் கௌதம் அங்கிருந்த மற்றவைகளைப் பார்த்தான்.
”ஆமா எதுக்கு தலைகாணி, போர்வை, வாங்கியிருக்கீங்க பாய் எதுக்கு ஆமா இது ஸ்வெட்டர்தானே இது என்ன ஸ்கீரீனா”
“ஆமாம் உன் கிட்ட ஒரு தலைகாணிதான் இருக்கு, ஒரு போர்வைதான் இருக்கு, எப்படிடா ரெண்டு பேருக்கும் பத்தும் அதான் தனித்தனியா வாங்கியா
...
This story is now available on Chillzee KiMo.
...
en" href="/stories/tamil-thodarkathai-all-list/11980-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-04">Episode # 04
{kunena_discuss:1217}