(Reading time: 26 - 52 minutes)

“ம் என்ன தரலாம்?” என்று யோசித்தவள் “நான் கொடுக்கிற பனிஷ்மெண்ட்டை கண்டிப்பா ஏத்துப்பியா இளா?” என்று துளசி கேட்க

“ம் கண்டிப்பா, சொல்லுங்க என்ன பனிஷ்மென்ட் ?”

“எனக்கு உன்னை மாதிரி டூ வீலர் ஓட்ட கத்து கொடுப்பியா?” என்றாள் கண்களில் ஆர்வம் மின்ன

“இளா KJ பாலன்ஸ் சீட் ல கூட நீ ப்ராபிட் கொண்டு வரது ஈஸி. ஆனா இவ பனிஷ்மெண்ட்டை நீ ஏத்துக்கிறது ரொம்ப ரிஸ்க் பார்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ளை கண்ட பாட்டியின் மனது

“இவள் அழகுக்கும் தான் என்ன குறை? மாநிறம், கொஞ்சம் ஒல்லியான தேகம்,

குரங்கு குட்டி ஒழுங்கா தின்னாதான? வேண்டாத தலை வலியை ஏத்துக்கிட்டா எப்படி தேறும் உடம்பு?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.