Page 3 of 8
பேரன் தோள் அளவு வளந்து நிக்கிறா, ரெண்டும் நின்னா ஜோடி கூட நல்லா தான இருக்கு. இதுங்க ஜோடியா நிக்கறதுக்குள்ள நான் என் புருஷன் கூட சோடி போட்டிடுவேன் போலிருக்கு. முருங்கைக்காய் மாறி இருந்தாலும் புடவை கட்டினா அம்சமா தான தெரியுறா? மூக்கு கொஞ்சம் விரிஞ்சு இருந்தாலும், முழியழகு அசத்தலா தான இருக்கு? என்று ரசித்தாள் பேரனின் மனையாளை.
இந்த முழியை வெச்சிக்கிட்டு இவ எப்போ என் பே
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கவில்லை என்றாலும் சொன்னதை கேட்கும் அளவிற்கு இருந்தது அவன் நிலை. இவற்றை எல்லாம் ஒன்றும் புரியாமல் இளம்பிறை பார்த்துக்கொண்டிருக்க,
“இவங்க என்ன பண்ண போறாங்களோ?” என்று வள்ளி அச்சம் கொள்ள,