Page 8 of 8
திடீரென்று அவளிடம் சிலரின் விசிட்டிங் கார்டை தந்து “இவங்க கிட்ட எல்லாம் கேட்டு பாருங்க ப்ரொஜெக்ட்ஸ் கிடைக்கலாம்” என்பான். முட்டி மோதி அவள் தவிக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முனைந்திருக்கிறான். அந்த போதையிலும் அவனின் இந்த ஆர்வம் கண்டு வியந்திருக்கிறாள் இளம்பிறை.
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-decoration: underline;">Go to Unnil tholainthavan naanadi story main page
{kunena_discuss:1146}