(Reading time: 22 - 43 minutes)

சாப்பாடு கூட ஒழுங்காக உண்ணவில்லை என்றால் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறாள்?

மதிய உணவும் உண்டுவிட்டுதான் போக வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.

ன்று சிவரஞ்சனி தனது தோழிகளுடன் கல்லூரிக்கு வந்திருந்தாள். அவளுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன.

அவளுக்கு நிச்சயமான விசயம் தெரிந்து அவளை ஒரு வழியாக்கிவிட்டனர்.

அவளது பேராசிரியர்களும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

அத்துடன் அவள் வாங்கியிருந்த மதிப்பெண்களுக்கு கண்டிப்பாக அவள் தரவரிசைப்பட்டியலில் வருவாள் என்று அவர்கள் நிச்சயமாகக் கூறினர்.

அவள் இளநிலைப் படிப்பின்போதே டிஸ்டிங்க்சனில் தேர்ச்சி பெற்றவள்தான்.

அப்போதே தரவரிசைப்பட்டியலில் வந்திருக்க வேண்டியவள்.

அவள் பள்ள

...
This story is now available on Chillzee KiMo.
...

ேளை தான் சொல்லிய சாரி அவன் காதில் விழவில்லையோ?

அவள் மீண்டும் ஒரு சாரியை உதிர்த்தாள்.

அவன் புன்னகைத்தான்.

அந்தப் புன்னகையில் அவள் ஒரு நொடி திகைத்துப்போனாள்.

அவன் அத்துடன் நிறுத்தியிருந்தால் அவளும் அவனை அத்துடன் மறந்திருப்பாள்தான். ஆனால் அடுத்து அவன் செய்த செயல்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.