(Reading time: 26 - 52 minutes)

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்  அன்னையின் கை வண்ணத்தில் செய்ததை அவனும் ரசித்து சாப்பிட்டான்...ஜானகி தன் மகன் ரசித்து சாப்பிடுவதையே மனம் நிறைந்து ரசித்து கொண்டிருந்தார்.. அதோடு இவனிடம் எப்படி சொல்வது என்ற யோசனையும் கூடவே தேங்கி இருந்தது அவர் முகத்தில்... 

ஆதி பாதி  சாப்பிட்டதும், தன்னையே ரசித்து பார்த்து கொண்டிருக்கும் தன் அன்னையை பார்த்து

“ஹ்ம்ம்ம்ம் சொல்லுங்கம்மா.. என்ன விஷயம்??? என்னமோ சொல்லனும் னு நினச்சு கிட்டிருக்கீங்களே... சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கும் சஷ்பென்ஷ் தாங்க முடியலை” என்று சிரித்தான்...

அவனின் அந்த சிரிப்பையும் ரசித்தவர்

“இந்த பய எப்படி தான் கண்டுபிடிப்பானோ என் மனசுல இருப்பத” என்று செல்லமாக திட்டிகொண்டே

“அது வந்து கண்ணா... நம்ம வீட்டு வாரிசை சுமக்க நாம ஒரு பொண்ணை

...
This story is now available on Chillzee KiMo.
...

்று மறைக்க முயன்றார்... ஆனால் ஆதி வற்புறுத்தி கேட்கவும் கோயிலில் ஜானகி மயங்கி விழ இருந்ததையும் பாரதி காப்பாற்றியதையும் சுறுக்கமாக சொன்னார்.. நீ மட்டும் இதுக்கு சம்மதிக்கலைனா இதை நினைத்தே அவள் மனதால் பாதிக்க வாய்ப்பு இருக்கு... ஏற்கனவே ராம் அண்ணாவை இழந்தாச்சு.. இப்ப ஜானகியையும் இழக்கனுமா?? ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.