(Reading time: 26 - 52 minutes)

 பாரதிக்கு சிங்கப்பூர்ல ஒரு ஹாஷ்பிட்டல சுசிலா மூலமாக வேலை கிடைத்திருக்கிறது ஒரு வருட கான்ட்ராக்ட்.. இதனால அவள் குடும்ப செலவை பாத்துக்க வேண்டி பாரதி போய் தான் ஆகனும் என்று அவள் குடும்பத்திடம் சம்மதம் வாங்கினர்..

பாரதி ஊருக்கு சென்று தன்  அக்காவின் திருமணத்தை நடத்தி விட்டு அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வருமாறும் பிறகு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் என்று மூன்று பெண்களும் திட்டமிட்டனர்...

கமலாவிடமும் சுசிலா தங்கள் திட்டத்தை கூறினார்... அவரும் முதலில் மறுத்தாலும் ஜானகி சொன்ன பாரதியின் எதிர்காலத்திற்கான திட்டம் பாரதிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதால் அவரும் ஒத்துகொண்டார்..

தர்மலிங்கம் டிஷ்சார்ஜ் ஆகவும் ஜானகியே தன் காரில் அவரை வீடுவரைக்கும் கொண்டு சென்று விட்டு வருமாறு ஏற்பாடு செய்தார்.. தன்னால் அவ்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

>

அதை கேட்டதும் தன் கைகள் இரண்டையும் மேல தூக்கியவன்

“அம்மா... மச்சினிச்சி.. நான் சரண்டர்..  என்னால உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.. கொஞ்சம் பார்த்து ஏற்பாடு பண்ணி என் பொண்டாட்டியை சீக்கிரம் எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடு... உன்னைத்தான் தெய்வமா நம்பி இருக்கேன்”  என்றான் ஈஷ்வர்... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.