(Reading time: 38 - 75 minutes)

“நீ ஏன் அப்படி நினைக்கறம்மா அவங்களும் இந்த வீட்டு பொண்ணுங்கதான் சரியா அவங்க ஒண்ணும் நினைக்க மாட்டாங்க”

”சரிங்க அப்படின்னா இப்பவே நான் லிஸ்ட் போடறேன் அம்மாடி மஞ்சரி கொஞ்சம் எழுதிக்கம்மா”

“அம்மா நான் எழுதட்டுமா” என கோதை கேட்க

”உனக்கு தமிழ்ல எழுத வருமா”

“எனக்கு எழுத வராதே நான் இங்கிலீஷ்ல எழுதறேன்“ என சொல்ல சரண்யாவோ

”இங்கிலீஷ் வேணாமா நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

” என கோதை சொல்ல தலையில் அடித்துக் கொண்டு பத்ரிநாராயணன் என எழுதி தரவும் கோதையும் ஆசையுடன் எழுதினாள். பத்ரிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை அவளிடம் சென்றவன் ஆசையாக அவள் கன்னத்தில் முத்தம் தந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.