(Reading time: 31 - 62 minutes)

அப்பொழுதுதான் அவர்கள் எதுவும் சாப்பிடாதது நினைவு வந்தது ...

“சே! இவள் பாட்டுக்கு எதுவும் சாப்பிடாமல் தூங்கிட்டாளே.” என்று நினைத்தவன் காருக்கு சென்று அங்கு இருந்த ப்ரெட் மற்றும் சில பொருட்களையும் மருந்துகளையும் எடுத்துகொண்டு வந்தான்.. பின் கிச்சனுக்கு சென்று ப்ரெட்டை டோஷ்ட் பண்ணி ஒரு முட்டை ஊற்றி ப்ரெட் ஆம்லெட் ரெடி பண்ணினான்..

அமெரிக்காவில் இருக்கும் பொழுது இந்த மாதிரி சின்ன சின்ன உணவு வகைகள் அவனே தயாரித்து கொண்டதால் அது இப்பொழுது கை கொடுத்தது...

அந்த ப்ரெட் ஆம்லெட்டை சாப்பிட்டவன் அவளுக்கும் செய்து ஹாட் பாக்சில் வைத்தான்.. மீண்டும் பாலை காய்ச்சி அவளுக்கு ஒரு டம்ளர் ப்ளாஷ்க்கில் ஊற்றி பின் இரண்டையும் கொண்டு அவள் அறையில் வைத்தான். அவள் எழுந்த உடன் சாப்பிடட்டும் என்று.. பின் தானும் ஒரு கிளாஷ் பா

...
This story is now available on Chillzee KiMo.
...

் அருகே சென்று நேற்று நடந்த கதை அனைத்தையும் அந்த ஆதவனிடம் சொல்லி முடித்தாள்...

பின் வழக்கம் போல அவனை கொஞ்சி விட்டு திரும்பியவள் அப்பொழுது தான் கண்ணில் பட்டது அந்த ஹாட்பாக்ஷ்ம் ப்ளாஷ்க்  ம்... அதை  திறந்து பார்த்தாள்.. உள்ளே அவன் செய்து வைத்த ப்ரெட் ஆம்லெட்ம் பாலும் அப்படியே இருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.