(Reading time: 31 - 62 minutes)

“ ரொம்பத்தான்ன்ன்...  அவன் புள்ளைய  பார்த்துக்கறானாம்.. “ என்று மனதுக்குள் கருவியவள் திரும்பி முறைத்தாள்..

அவள் பாதி சாப்பிட்டு முடிக்கவும்

“சரி...  நான் போய் ஆபிஷ் கிளம்பறேன்.. நீ இதை  எல்லாம் சாப்பிட்டு முடிச்சிருக்கனும்.. “என்று கூறி மேல சென்றான்..

பாரதியும் ஒருவழியாக அந்த கஞ்சியை வயிற்றுக்குள் தள்ளி கொஞ்சம் மீதி இருந்ததை அவனுக்கு தெரியாமல் கொண்டுபோய் வாஷ்பேஷினில் கொட்டிவிட்டு கழுவி வைத்து விட்டு வேகமாக வந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்...

மேல சென்றவன் குளித்து ரெடியாகி கீழ வந்தான்.. பின் அவனும் தன் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பும் பொழுது ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் மேல சென்று ஒரு சின்ன பெட்டியை எடுத்து வந்தான்.. அருகில் வந்தவன் அவள் அருகில் அமர்ந்து அதில் உள்ளே இருந்த ஷ்மார்ட் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

, கொஞ்ச நீரை பயன்படுத்தி குறுகிய காலத்தில ஆர்கானிக் முறையில் எப்படி விவசாயம் செய்யறது னு ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கார்... அவருமே ஆர்கானிக் பார்ம் வச்சு தரமான காய்கறிகளை பயிரிடறார்...திருச்சி முழுவதும் அவரோட ஆர்கானிக் காய்கறிகள் தான் எல்லா கடைக்கும்...” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தவள். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.