(Reading time: 31 - 62 minutes)

கொஞ்ச நேரம் பொறுத்த ஆதி, இவள் இப்போதைக்கு முடிக்க மாட்டா போல என்று எண்ணியவன்

“ஏய்.. நீ மீதிய அப்புறம் பேசு.. இப்ப நான் ஆபிஷ்க்கு கிளம்பனும்... உங்க பட்டிக்காட்டு விஞ்ஞானி நம்பரை கொடு.. உனக்கு இதுல ஆட் பண்ணித் தர்ரேன்.. நீ உங்க வீட்டுக்கு பேசலாம்... “ என்றான்...

அவளும் பிறகு பேசுவதாக கூறி அந்த காலை கட் பண்ணி போனை அவனிடம் கொடுத்தாள்..பின் ஈஷ்வர் நம்பரை அவனிடம் கொடுத்தாள்...

அவனும் அதை வாட்ஷ்அப்பில் ஆட் பண்ணி எப்படி கால் பண்ணுவது என்று விளக்கினான்..

பின் இன்னொரு  பெட்டியை எடுத்து

“இது இன்னொரு ஷ்மார்ட் போன்... உங்க விட்டுக்கு அனுப்பி வை.. நீ எப்ப வேணும்னாலும் அவங்க கிட்ட பேசலாம்“  என்று அவளிடம் நீட்டினான்

“இல்ல.. அது வேண்டாம்.. நான் மாமா நம்பருக்கே அழைத்து பேசறேன்” என்றாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

பட்டா.. இப்பயாவது கொஞ்சம் சந்தோஷமா இருக்கட்டும் .. “என்று நினைத்துக்கொண்டார்...

பின் மணியிடமும் கொஞ்ச நேரம் கொஞ்சினாள்... தன் எஜமானியை நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த திரையில் காணவும் அவனும் வாலை ஆட்டிக்கொண்டு அவளை எட்டி முத்தமிட முயற்சி செய்தான்... சந்தோஷத்தில் இங்கும் அங்கும் ஓடினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.