(Reading time: 37 - 73 minutes)

தன் மேல் நிழல் படியவும் தலையை தூக்கி பார்த்த யாமினி அங்கு ஆதி நிற்பதைக்கண்டு அழகாக சிரித்தாள். அவள் சிரிப்பதைத் தொடர்ந்து என்னாச்சி என சைகையில் கேட்ட ஆதியிடம் அவள் தான் அமர்ந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி அமர்ந்து தன் பக்கத்தில் ஆதி உட்கார இடம் காட்டினாள்

”இங்க உட்காரு ம் வா” என்றாள் ஆசையாக அவனும் பேசாமல் அவள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான். அவன் உட்கார்ந்ததும் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

உங்க பெரிய பையனோட ஒரே பையன் சரியா”

“ஆமாம்”

”சித்தப்பாவுக்கு குழந்தைங்க இல்லை”

”இல்லை”

”உங்க 2 பொண்ணுங்களுக்கும் நிகிலன் அகிலா நடேசன்னு ஆளுக்கு பசங்க இருக்காங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.