(Reading time: 37 - 73 minutes)

”சரி சரி வேற வித்தைக் காட்டு குதிச்சி குதிச்சி சேட்டை காட்டு உன் தலைமுடியை பிச்சிக்க எங்க அப்படியே உன்னை உன் கையாலயே குரங்கு செய்றது போல சொறிஞ்சிக்க பார்க்கவே அப்படியே உன்னை குரங்குன்னு எல்லாரும் சொல்லனும்” என்றாள் ஆதிக்கு தூக்கிவாரிப் போட்டது அவன் அகிலாவை முறைத்தான்

”என்ன முறைக்கிற சொன்னது காதுல விழலையா வித்தைக்காட்டு” என சொல்லவும் அவன் முடியாது என தலையாட்ட அகிலா

...
This story is now available on Chillzee KiMo.
...

ையில் இருந்த வீடியோ கேமராவை பிடித்து இழுத்து அவர்கள் பதிவு செய்த காட்சிகளை பார்த்தாள். அதில் ஆதி குரங்கு போல வித்தை காட்டுவதும் அந்த பெண்கள் ஆதியை வைத்து கல்யாணம் வரை பேசியதையும் பார்த்துவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.