(Reading time: 37 - 73 minutes)

”அப்படின்னா வேற யாரா இருக்கும்?” என அவள் கேட்க பாட்டியோ குழம்பியபடியே தெரியலை என்பது போல கையால் சைகை செய்தார்.

”சரி பாட்டி ஆதிக்கு தண்டனை கொடுத்தாங்க அவனை சரியா வளர்க்காத காரணத்தால அவனோட அம்மாவுக்கும் தண்டனை கொடுத்தாங்க ஏன் ஆதியோட அப்பாவுக்கு தண்டனை கொடுக்கலை”

”அதுவா ஆதிக்கு துணையா நின்ன காரணத்தால சுமித்ராவுக்கு தண்டனை கொடுத்தாரு என் புருஷன் ஆனா ஆதியோட அப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

. வீட்டை விட்டு விரட்டிட்டா என்ன செய்றது அவனோட அடையாளத்தை அழிச்சிட்டா என்ன செய்றது அவன் கஷ்டப்படறத பார்க்கற தைரியம் இல்லாமதான் நான் அப்படி ஒரு தண்டனையை சொன்னேன். அதை எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.