(Reading time: 34 - 68 minutes)

தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 16 - சசிரேகா

Kadhalai pera ethanikkiren

தேஜஸ்வினியின் காரில் கோதாவரி, கதிரவன் ஏறிக்கொள்ள நடேசன் அந்த காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட மற்றவர்கள் ஆட்டோவில் சென்றதும் தன்னுடைய அவார்டை காருக்குள் வைத்துவிட்டு ரஞ்சித்துடன் தன்னுடைய காரில் வேகமாக தேஜாவை பிடிக்க எண்ணி ஹைவே ரோடில் வேகமாக ஓட்டலானான்.

”கௌதம் மெதுவா ஓட்டு இவ்ளோ வேகமா போகாத கௌதம் ஆக்சிடென்ட் ஆயிடப்போகுது” என ரஞ்சித் சொல்ல அது எதுவும் அவன் காதில் விழவேயில்லை

அந்நேரம் ராம்நாத் கௌதமிற்கு போன் செய்தார்

”ஹல

...
This story is now available on Chillzee KiMo.
...

ரமாக சிரித்தபடியே

“எப்ப உங்களுக்கு கல்யாணம் ஆச்சி”

“எங்க ரெண்டு பேர் மனசுல ஆச்சி”

“அது செல்லாது”

“சரி அவளை அனுப்புங்க இதோ என் கையில ரெடியா தாலியிருக்கு கட்டறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.