Page 9 of 10
இரவு மணி 8 ஆனதும் எழுந்தவள் அவசரமாக மணியை பார்த்துவிட்டு கிச்சனுக்கு ஓடினாள். ஹாலில் இருந்த சுமித்ரா தேஜாவின் செயலை கண்டு பயந்து அவரும் கிச்சனுக்குள் சென்று
”என்னமா தேஜா என்னாச்சி ஏன் இப்படி ஓடிவர்ற”
“அது அம்மா மணி 8 ஆகுது”
“சரிம்மா அதுக்கென்ன இப்ப”
”அது டிபன் செய்யனும் அதான் வந்தேன்” என அதற்கு மேல் பேசாமல் டிபன் செய்ய ஆரம்பிக்க அவளது பதட்டத
...
This story is now available on Chillzee KiMo.
...
பல வித்தியாசங்கள் தெரிந்தது. தன் மகள் தன்னுடன் இருந்தாலும் அந்நியமாக இருக்கிறாளே தன் மகளாக இல்லாமல் யாரோ போல இந்த வீட்டிற்கு ஒரு வேலைக்காரியை போல இருக்கிறாளே என நினைத்து கவலையடையாத நாள் இல்லை.