Page 7 of 10
“நீங்கதானே சொன்னீங்க குற்ற உணர்ச்சியில இருக்காள்ன்னு அப்புறம் என்ன, அமைதியா இருங்க” என சொல்லிவிட்டு அவள் கிச்சனுக்குள் செல்வதைக் கண்டு
”என்னங்க அங்க பாருங்க அவள் கிச்சனுக்கு போறாங்க”
“அய்யோ போ போ ஏன் நிக்கற அடுப்பு எரியற நெருப்புல கை சுட்டுக்கப்போறா போ” என விரட்ட சுமித்ராவும் கிச்சனுக்குள் ஓடினாள்.
ஆனால் அங்கோ வழக்கம் போல தேஜா சமையல் செய்ய ஆரம்பித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளிடம்
”தேஜா என்னம்மா தேடற சொல்லு நான் எடுத்துக் கொடுக்கிறேன்”
“அம்மா லன்ச் பேக் எங்க”
“லன்ச் பேகா எதுக்கும்மா யாருக்கு லன்ச் பேக் வேணும்” என சொல்ல மனம் உடைந்தாள் தேஜா