(Reading time: 34 - 68 minutes)

அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்”

“அவள் மேஜர் அவளை உங்களால கட்டுப்படுத்த முடியாது”

“இருக்கலாம் ஆனால் ஒருவிசயத்தை நீ மறந்துடாத, நான் அவளோட அப்பா என் வார்த்தையை மீறியோ, எனக்கு பிடிக்காத விசயத்தையோ இன்னிக்கு வரைக்கும் அவள் செஞ்சதில்லை உன்னையும் சேர்த்துதான் சொல்றேன்” என்றார் உறுதியாக அதைக்கேட்டதும்

“ஓ அப்படி வர்றீங்களா ஆனா அவள் என்கூட 1 வருஷத்துக்கு மேல

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்புறம் அவள் உன்னை ஏமாத்தினாட்டாள்னு 2 மாசம் காணாம போற மாதிரி ஊரெல்லாம் நாடகமாடி என் ஊருக்கு வந்து எனக்கு தெரியாம என் பொண்ணு மனசை கலைச்சி அவளை இழுத்துட்டு போயிருக்கேன்னா நீ எவ்ளோ கேடியா இருப்ப

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.