(Reading time: 34 - 68 minutes)

நல்லவன்னா இப்படி தரக்குறைவா நடந்துக்க மாட்டான். நீ செய்ததை பார்த்தாலே தெரியுது நீ ஒரு கேடு கெட்டவன்னு உனக்கு அப்பா அம்மா இல்லைன்னு தெரிஞ்சும் அந்த கவலையில வாழ்ந்தவன்தானே நீ

ஒரு பொண்ணை அவள் அப்பாகிட்டயிருந்து பிரிச்சிட்டு போனியே ஒரு அப்பாவா நான் எவ்ளோ வேதனைப்பட்டேன்னு தெரியுமாடா உனக்கு. வெளி உலகத்தில எனக்குன்னு இருந்த மானம் போச்சி, மரியாதை போச்சி, அதை கூட நான் பெரிச

...
This story is now available on Chillzee KiMo.
...

ிச்சேரிக்கு விடட்டுமா” என கேட்க கௌதமோ கல்லு போல அமர்ந்து முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு

“வேணாம் ரஞ்சித் வண்டியை சென்னைக்கு விடு”

“மச்சான் உனக்கு தேஜா வேணாமா” என அமைதியாக கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.