Page 6 of 8
“இல்லை சும்மா அப்படியே ஒரு ரவுண்ட் போய் வந்துடறோம், சப்போஸ் சினிமாக்கு கூட போவோம் வர லேட்டாகும் நீங்க எங்களுக்காக காத்திருக்க வேணாம் நீங்க சாப்பிட்டுடுங்க”
“சரிங்க மாப்பிள்ளை பத்திரம் ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லுங்க”
“சரி சொல்றேன் மாமா” என சொல்லிய ஈஸ்வரன் காரை ஓட்டிக் கொண்டு சென்றான்
”அண்ணா எங்கண்ணா போகலாம்”
“மீனாவோட வீடு எது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்தாலும் உளறிக் கொண்டிருந்தவனைக் கண்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறியவன் ஓட்டமும் நடையுமாக ஆனந்தி வீட்டை அடைந்து தன் அறையில் இருந்த மெடிக்கல் கிட்டுடன் வெளியே வந்தான். அவனை தடுத்த குமரவேலிடம்