(Reading time: 40 - 79 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 30 - பத்மினி

Madiyil pootha malare

ழாவது மாதம்:

ப்படியே லெப்ட் ல போய், அப்புறம் ரைட் ல போய் மறுபடியும் லெப்ட் ல போனா ஒரு  ரோடு வரும்... அதை எடுத்தா எங்க ஊருக்கு போய்டலாம்.. “ என்று தன் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் பாரதி...

“ஏய்... கத்தாதடி... எனக்கு காது நல்லா கேட்கும்... மெதுவா பேசித்தொலை... இந்த GPS லயே கண்டுபிடிக்க முடியாத ஊர் உங்க ஊர் தான்..அதுல வராதனால லெட் ,ரைட்,லெப்ட் னு இந்த மார்ச்பாஷ்ல சொல்ற மாதிரி நீ சொல்றதை எல்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

??... ஏய்... இந்த ஊரை பார்த்தால் மழையை பார்த்தே வருச கணக்காகும் போல இருக்கு..எல்லா இடமும் காஞ்சு கிடக்குது..  நீ மழைல அடிச்சுகிட்டு போயிருச்சுனு கதை சொல்ற...

ஓ... லாஷ்ட் டைம்னு சொன்னது ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி இருக்குமா?? “ என்று சிரித்துகொண்டே அவளை ஓட்டினான்.... அதில் கடுப்பானவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.