(Reading time: 40 - 79 minutes)

“ஹ்ம்ம்ம் உனக்கெல்லாம் வாட்ஷ் அப் சொல்லி கொடுத்தது தப்பா போச்சுடி... எதுக்கெடுத்தாலும் அதுக்கு போய்டற.. “ என்று புலம்பி கொண்டிருக்கையிலயே அவன் அழைப்பை கட் பண்ணி வீடியோ கால் பண்ணி இருந்தாள் பாரதி...

அதை அட்டென்ட் பண்ணியவன் அப்படியே ஷாக் ஆகி நின்றான்..

ஆதியும் ஜானகியும் அதிகாலையில் பாரதியின் ஊருக்கு கிளம்பிய பின் பாரதி தன் அறைக்கு வந்து தூக்கத்தை தொடர முயல, அவன் அருகில் இல்லாமல் தூக்கமும் அருகில் வராமல் அடம்பிடிக்க சிறிது நேரம் புரண்டு புரண்டு படுத்தவள் வெகுநேரம் ஆகியே உறங்கினாள்..

பின் தாமதமாக எழுந்து வேகமாக குளியல் அறைக்குள் சென்று குளித்து வரவும் ஆதியிடம் இருந்து போன் வர அவசரத்தில் கப்போர்டில் முன்னால் இருந்த நைட்டியை எடுத்து மாட்டி கொண்டு அவனிடன் பேசினாள்..

அந்த போன் கால் அப்படியே த

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த மணியோ நாக்கால் நக்கி கொண்டிருந்தான் அவன் போனை...

“டேய் மணி.. எப்படி டா இருக்க?? “என்று பாரதி அவனை பார்த்து கத்தவும் அவன் இன்னும் குஷியாக வாலை வேகமாக ஆட்டினான்...

ஆதியோ இன்னும் பயந்து கொண்டு போனை கையில் இறுக்கி பிடித்தவாறு இருக்க, கொஞ்ச நேரம் அதை கொஞ்சி முடித்தவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.