(Reading time: 40 - 79 minutes)

“ஐய  அவரா.. அவருக்கு செடிய வச்சு இத எப்படி சீக்கிரம் பெருசாக்கிறதுனு தான் ஆராய்ச்சி பண்ண தெரியும்.. இத பத்தி எல்லாம் தெரியாது கா.. “ என்று சிரித்தான்

“ஹ்ம்ம் அப்பனா இன்னொரு மாமா வருவார்... அவர் கிட்ட சொல்லு... அவர் இதில் எல்லாம் எக்ஷ்பர்ட்.” என்றாள் சிரித்தவாறு..

“இன்னொரு மாமா வா?? அது யார் பாரதி..” என்றான் ஆவலுடன்

“ஹா ஹா ஹா அது சஷ்பென்ஷ்... “ என்று கண் சிமிட்டினாள்

“எனக்கு மட்டும் அந்த சஷ்பென்ஷ்  ஐ சொல்லு பாரதி.. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.. “ என்று செல்லமாக கெஞ்சினான்..

“டேய்... மக்கு... சஷ்பென்ஷ்  னா யாருக்கும் சொல்லகூடாது னு அர்த்தம்.. அதுக்கு பேர் தான் சஷ்பென்ஷ்.. “என்று சிரித்தாள்...

“போடி.. நானும் உனக்கு நிறைய சஷ்பென்ஷ் வச்சிருக்கேன். உனக்கு சொல்லமாட்டேன

...
This story is now available on Chillzee KiMo.
...

, அவனை பார்த்து முறைத்தாள்..

“ஆமாண்டா... எனக்கு அப்படிதான் இருக்கு... சீக்கிரம் போய் எல்லாரையும் நேர்ல பார்க்கணும்னு ஆர்வமா இருக்கு....நீ சீக்கிரம் காரை கிளப்பு.. “ என்று அவனை அவசரப் படுத்தினார்...

“மா... நீ அவளை விட மோசம் மா.. “என்று அவனும் சிரித்துக் கொண்டே வாசல் பக்கம் நகர,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.