(Reading time: 40 - 79 minutes)

ஒரு வழியாக ஜானகி எல்லாரிடமும் செல்லம் கொஞ்சி முடித்த பிறகே தன்னுடன் வந்த அவர் பையன் நினைவு வர, சிரித்து கொண்டே பின்னால் திரும்பி பார்த்தார்...

ஆதி தன்   பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு கொண்டு,

“மா... உங்க அண்ணனை பார்த்த சந்தோஷத்தில என்னை மறந்திட்டீங்களே!!! .. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

பாரதி குடும்பத்தினரும் அப்பொழுது தான் ஜானகியின் பின்னால் நின்றிருந்த ஆதியை பார்க்க, ஜானகியும் சிரித்துகொண்டே

“இவன் தாண்ணா.. உங்க மாப்பிள்ளை.. “என்று  மாப்பிள்ளை என்பதை அழுத்தி சொன்னார்...

அவனின் அந்த ஆறடி உயரமும் சிவந்து கொலுகொலு வென்றிருந்த கன்னமும் , அலை அலையாக காற்றில் ஆடிய கேசமும் முகத்தில் அரும்பிய குறும்பு புன்னகையும் சிரிக்கும் கண்ணும் ஜீன்ஷ் டீ சர்ட்ல் அவன் பாக்கெட்டுக்குள் கையை

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் குடும்பத்தை பற்றி பேசுவதை மறைமுகமாக சொன்னான்..

“ஓ.. அப்படியா .. தேங்க்ஷ் அத்தை எங்களை பற்றி எல்லாம் சொன்னதுக்கு.. என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க...” என்று அவர் காலில் விழுந்தான் பாரத்

இதை  எதிர்பார்க்காத ஜானகி பதறி தூக்கி

“நல்லா இரு கண்ணா... “  என்று கட்டி கொண்டார்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.