(Reading time: 40 - 79 minutes)

“ஹலோ.... எங்க ஊருக்கும் தார் போட்ட பெரிய மெய்ன் ரோட் இருக்கு... அதுல போனா இன்னும் 5 கிலோ மீட்டர் சுத்தி போகனும் னு இந்த குறுக்கு வழிய சொன்னால், ரொம்பத்தான் பண்றீங்க.. “என்று மீண்டும் முகத்தை நொடித்தாள்..

 அவளின் அந்த ஆக்ஷன் அவன் கண் முன்னே தெரிய, அவனும் சிரித்து கொண்டே

“அம்மா தாயே.. நீ எனக்கு குறுக்கு வழி எல்லாம் காட்ட வேண்டாம்... நேரா போற  நல்ல வழியே காட்டு... அடுத்து எப்படி போகணும்.??. “ என்று சிரித்தான...

“ஹ்ம்ம்ம் அவ்வளவுதான்.. இந்த ரோட்லயே போய்கிட்டே இருங்க.. எங்க ஊர் எல்லை வரும்.. அங்க ஒரு  எல்லை கறுப்பு சாமி இருக்கும்.. அத அப்படியே கும்பிட்டுக்கங்க.. அது ரொம்ப சக்தி வாய்ந்தது...

அப்புறம் சொஞ்ச தூரம் போனா எங்க ஊர்  என்ட்ரன்ஷ் வரும்... அதுல முதல் தெருவுல போனா அங்க தான் எங்க வீடு

...
This story is now available on Chillzee KiMo.
...

போய்ட்டு வரலாம் இல்லை.. ஜாலியா இருக்கும்.. “ என்று கண்டித்தாள் அவர் மேல் உள்ள அக்கறையுடன்...

“ஹ்ம்ம்ம் நீ வேற பாரதி... இந்த சன்டே நல்ல முகூர்த்த நாளாம்... இந்த நாள்ல குழந்தை பிறந்தா நல்லா இருக்கும் னு மூனு பேசன்ட்ஷ் அன்னைக்கே டேட் பிக்ஷ் பண்ணி இருக்காங்க சிசேரியனுக்கு... “ என்றார்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.