(Reading time: 40 - 79 minutes)

“வாவ்... சூப்பராராராராரா இருக்கு... இந்த மாதிரி ஒரு ஊரை நான் பார்த்ததே இல்லை.... நம்ம பாரதி ராஜா படத்துல வர்ர மாதிரியே பச்சை பசேல் னு  இருக்கு... “ என்று ஐஷ் வைத்தான்...அதை கேட்டு

“ஹா ஹா ஹா... அது... “ என்று சிரித்தாள்...

ஜானகியும் வாய்விட்டு சிரித்தவாறே

“டேய் கண்ணா.. என் மறுமக கிட்ட எதுக்கு வம்பு இழுக்கிற.. எப்பவும் அவ தான் ஜெயிப்பா.. “என்று சிரித்தார்...

“ஹ்ம்ம்ம்  அப்படி சொல்லுங்க அத்தை.. நீங்க தான் என் செல்ல அத்தை... உங்களுக்கு ஒரு உம்மா... “ என்று போனிலயே கொஞ்சினாள்...

அவளின் அந்த கொஞ்சல் மொழியில் கிறங்கியவன்

“சரி சரி.. நீங்க அப்புறம் செல்லம் கொஞ்சிக்கங்க... இப்ப எந்த வீடு  இந்த ராஜகுமாரியோட அரண்மனை னு சொல்றீங்களா ராஜகுமாரி.. “ என்று முறைத்தான்...

“இதுவரை

...
This story is now available on Chillzee KiMo.
...

ிக்குமே இந்த மாதிரி தன் அன்னை  இந்த குடும்பத்தில் ஒன்றி இருப்பது புதிதாக ஆச்சர்யமாக இருந்தது... ஏன் தன்  சொந்த அண்ணா குடும்பமாகவே அவர் பாவித்ததும், மேலும் அந்த குடும்பத்தில் இருந்தவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் இவர்கள் நல்லவர்கள் தான் என்று பறை சாட்ட அவன் முகத்திலும் புன்னகை அரும்பியது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.