(Reading time: 36 - 71 minutes)

கீழே ஹாலில் ஒரு பக்கம் அவனது தாய் சீதா வேலையாட்களை வைத்துக் கொண்டு குலதெய்வ பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்க, அவனுடைய தந்தை வேணுகோபால் குளித்து ரெடியாகி கோயிலுக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து பொருட்களையும் வேலையாட்களை வைத்துக் கொண்டு வெளியில் இருந்த ட்ராக்டர் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

தேவியும் குளித்து ரெடியாகி தன் தாய்க்கு உதவி செய்துக் கொண்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

வாரு”

”எப்படித்தான் வீட்டோட ஒட்டாம இருக்கானோ, என்னிக்குதான் குடும்பத்து மேல பாசம் வருமோ”

“சீக்கிரமா அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணிவைச்சிடுங்கப்பா, வரபோற அண்ணி அண்ணாவை மாத்திடுவாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.