Page 9 of 10
”சரி உட்காருங்க” என சொல்லிவிட்டு அவள் வந்தவழியே சென்று விட ராதாவோ
”ஓ தேவி இல்லையே இப்ப என்ன செய்றது, அப்ப அவர் இருக்காரா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கறது யாரையாவது கேட்டா என்ன, இல்லை வேணாம் தேவியை பார்க்க வந்துட்டு முராரி பத்தி கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க, அப்ப அவர் வீட்ல இருக்காரா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கறது ஃபோன் பண்ணி பார்க்கலாமா வேணாம் வேணாம், அவருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக் கேட்டு மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள் ராதா அங்கு முராரி இருக்கவே பயந்தாள்.
”யார்ன்னு தெரியலையே” என மனதுள் கவலையாக நினைத்து குழப்பத்துடன் அவனைப் பார்க்க அவளது குழப்பத்தைக் கண்டவன்