Page 3 of 10
”உன் ஆசை பலிக்கட்டும் சரி நீ என்ன இங்க இருக்க கிளம்பலையா”
“கிளம்பனும்பா நான் சொன்னேன்ல என் ப்ரெண்ட் ராதா இன்னிக்கு வராள்ன்னு”
“ஆமாம் வந்துட்டாளா”
“வந்துக்கிட்டே இருக்காளாம் மெசேஜ் பண்ணியிருந்தா, அவளை கூட்டிட்டு நான் வந்துடறேன்பா நீங்க அம்மாவோட கிளம்புங்க”
”அப்படியா சரி அந்த பொண்ணு வரட்டும், பூஜையில கலந்துக்கிட்டா அவளுக்கும் நல்லது நடக்கும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
டதும் வண்டியும் கிளம்பியது. வண்டி செல்வதையே பார்த்தவன்
”ராதாவை நான் பத்திரமா பார்த்துக்கறேன்” என வெளிப்படையாக சொல்லிவிட்டு தன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். அது 5.00 என காட்டவே