Page 4 of 10
”இந்நேரம் ராதா வந்திருக்கனுமே, ஒருவேளை ஏதாவது லேட்டாயிடுச்சா ஃபோன் பண்ணிப் பார்க்கலாமா வேணாம் அவள் கூட அவளோட அக்கா வர்றாளே, வீணா என்னால அவளுக்கு ஏன் பிரச்சனை வரனும் அவளே வரட்டும் நேரா வீட்டுக்கு வராம ஓட்டலுக்கு போயிட்டா என்ன செய்றது, எப்படியிருந்தாலும் ஃபோன் இல்லைன்னா மெசேஜ் பண்ணுவாளே, ஒரு 8 மணி வரைக்கும் பார்க்கலாம் அவள் வரலைன்னா ஃபோன் பண்ணி பேசிட்டு அவளை பார்த்துட்டுதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி 5.30 என காட்ட
”ராதா எப்ப வருவ சீக்கிரமா வா” என அவன் மனதில் சொல்லிக் கொண்டே வழிமேல் விழி வைத்து காத்திருந்தான்.
மொட்டை மாடியில் இருந்த கோவிந்தனோ வெறுப்பின் உச்சியில் இருந்தான்