(Reading time: 36 - 71 minutes)

”முராரியா”

“ஆமாம் மேடம்”

“தேவின்னு யாராவது”

“தேவிங்களா இருக்காங்க முராரி அண்ணாவோட தங்கச்சிங்க, அண்ணா இருக்கறப்ப உங்க தங்கச்சிக்கு ஒரு ஆபத்தும் வராதுங்க அண்ணா நல்லவரு” என ஆட்டோக்காரன் சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றுவிட தாராவோ

”முராரி நைஸ் நேம் எப்படியோ ராதா பத்திரமா இருந்தா அதுவே போதும்” என நினைத்தவள் ட்ரைவரிடம்

”ஓட்டலுக்கு வண்டியை

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் அவளுக்கு பிடித்த மல்லிப்பூ கொடி ஒன்றை அங்குக் கண்டாள். மெல்ல வலது பக்கம் தோட்டத்திற்குள் நுழைய முராரியின் முகம் மத்தாப்பாய் மலர்ந்தது. உடனே அந்த  அறையை விட்டு ராதாவை வரவேற்க வெளியே சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.