(Reading time: 69 - 138 minutes)

”ஓ ஊரு உலகம் என்ன சொல்லும்ன்னு பார்க்கறியா அதையெல்லாம் காதுல வாங்கிக்காத, என்னை கூடதான் 5 வருஷமா அடிமைமாதிரி பார்த்தாங்க, அப்ப எங்க போச்சி இந்த ஊர் உலகம் எல்லாம், நான் கஷ்டப்பட்டப்ப ஒருத்தனும் என்கிட்ட வரலை, நீயும் ஏன் என்னை மாதிரியிருக்கற வெளிய வா தான்யா, நான் இருக்கேன் எனக்கு யாரும் இல்லாதப்ப தனிமையில நான் ஏங்கினேன், என்னடா யாரும் இல்லையேன்னு ஆனா உனக்கு நான் இருக்கறப்ப ஏ

...
This story is now available on Chillzee KiMo.
...

”அப்படியா சரி வா வெளிய போலாம்”

”எங்க”

”ம் உன் பையனை ஒரு தடவை பார்த்துட்டு வரலாம் வா” என அழைக்க

”என்ன திடீர்ன்னு”

”ஏன் நான் அவனை பார்க்க கூடாதா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.