Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகா

en vazhve unnodu thaan

சென்னை

யாமினியின் வீட்டில்

தனக்காக ஒதுக்கி தந்த அறைக்குள் நுழைந்த ஆதித்யவர்மன் அந்த அறையையே சுற்றி சுற்றிப் பார்த்தான். அது பார்க்க பெரிதாக அழகாக மாடர்னாக சகல வசதிகளுடன் இருந்தது. அதைக்கண்டதும் முகம் மலர்ச்சியுடன்

”பரவாயில்லையே இந்த ரூமுக்குள்ள வந்தா எதுக்காகவும் வெளியே போகவேணாம் போல இருக்கே” என சொல்லிக் கொண்டே திரும்பியவன் வீட்டு வேலைக்காரர்கள் அவனது லக்கேஜிலிருந்த துணிகளை கப்போர்ட்டுக்குள் அடுக்குவதைப் பார்த்து அதிர்ந்தவன் அவர்களிடம்

”என்ன செய்றீங்க, இதையெல்லாம் நீங்க செய்ய வேணாம் கிளம்புங்க” என சொல்ல அதற்கு அவனுடனே வந்த யாமினியோ

”ஏன் ஆதி அவங்க வேலைக்காரங்கதான் பரவாயில்லை செய்யட்டும்” என சொல்ல அதற்கு ஆதி

”வேணாம்மா இதை பார்க்கறப்ப என் நிலைமைதான் நினைவுக்கு வருது நம்ம வேலையை நாமளே செஞ்சிக்கலாமே அதோட இதை செய்ய வேற ஆளுங்க இருக்காங்க, நீ கொஞ்சம் கதவு சாத்து உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லனும்” என்றான் விஷமமாக அதைக்கேட்டதும் யாமினியோ

”ரகசியமா இரு வரேன்” என ஆர்வமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்த வேலைகாரர்களை அவசரமாக வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தி அவனிடம் வர அவனோ அவளை எட்டி பிடித்து இழுத்து தன்னுடன் இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டான். அவனது ஸ்பரிசத்தில் உலகத்தையே மறந்தவள் ஹஸ்கி வாய்சில் அவனிடம்

”ரகசியம் சொல்லு ஆதி” என சினுங்க அவனோ அவளுக்கு மேல் சினுங்கலாக பேசினான்.

”ம் சொல்றேன்” என சொல்லியவன் அவள் காதில் ஏதோ சொல்லி சிரிக்க அதைக் கேட்டு வெட்கப்பட்டு சிரித்து சிணுங்கினாள் யாமினி

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சீ போ ஆதி இப்படியா பேசுவ விடு என்னை” என பொய்யாக அவனிடம் கோபித்துக் கொள்ள அவனோ

“ஏன் ரகசியம் பிடிக்கலையா” என கோபமாக கேட்க

”பிடிச்சிருக்கு” என சொல்லி வெட்கப்படவும் உடனே ஆதி ஆர்வத்துடன்

”அப்ப செய்லாமா” என அன்பாக கேட்க அவளோ

”ம்ஹூம் அப்பா சொன்னது ஞாபகம் இருக்குல்ல, கல்யாணத்துக்கப்புறம்தான் எல்லாம்” என சொல்லி அவனை விட்டு விலக முயல அவனோ அவளை விடாமல் நிப்பாட்டி

”சரிம்மா பரவாயில்லை பாதி செய்யலாமே ஒரு முத்தமாவது கொடு சந்தானலட்சுமி” என கெஞ்சினான் ஆதி.

”ம்ஹூம் வேணாம் ஆதி, அப்புறம் நம்மால கன்ட்ரோல் பண்ணவே முடியாது” என அவள் சொல்லவும் அவனுக்கு இருந்த ஆர்வத்தில் அவள் சொன்ன பதிலால் ஏமாற்றத்துடன் கோபமும் சிறிது வர உடனே அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன்

”சரி வெளிய போ” என்றான் கோபமாக அதைக் கேட்டு கலங்கியவள்

”என்னாச்சி ஆதி, அதுக்குள்ள என் மேல கோபமா அப்பா நம்ம நல்லதுக்குதானே சொல்றாரு” என சொல்ல அவனோ

”ஓஹோ அப்படியா நீ மட்டும் என் வீட்ல என்கூட அப்படி இப்படி நடந்துக்கிட்ட, அன்னிக்கு உன்னை நான் என்ன செஞ்சாலும் உங்கப்பாவால என்னை கேள்வி கூட கேட்க முடியாது தெரியுமா” என கேட்க அவளோ

”தெரியும்” என இழுக்க

”அப்புறம் என்னவாம்” என ஆதி கத்த உடனே யாமினியோ அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

”ப்ளீஸ் ஆதி, இந்த வீட்ல இருக்கற பிரச்சனைகளை முடிச்சிடு, அப்புறம் நாம சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹனிமூன் போலாம்” என சொல்ல அவனோ பெருமூச்சு விட்டு

“ஆக இப்ப நீ வர மாட்ட ம்ஹூம் இது வேலைக்காகாது சரி விடு நீ தான்யாவை கூப்பிடு” என இயல்பாக சொல்ல அதைக்கேட்டதும் அதிர்ந்தாள் யாமினி

”எதுக்கு” என கத்த

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”கூப்பிடேன் போ” என ஆதி கத்த அதற்கு

“எதுக்குன்னு சொன்னாதான் நான் கூப்பிடுவேன்” என்றாள் சந்தேகமாக யாமினி அவளின் பேச்சைக் கேட்ட ஆதியோ ஒரு கையை தனது இடுப்பில் வைத்துக் கொண்டு

”இவ்ளோ சந்தேகப்புத்தியா உனக்கு, முதல்ல கிளம்பு வீட்ல இருக்கற ஆம்பளைங்களை சந்தேகப்படாம என் மேல போய் சந்தேகப்படறியா” என கோபமாக சொல்லி அவளை அழைத்துக் கொண்டு அறையின் கதவை திறந்து வெளியே விட்டவன் வாசலில் நின்று கொண்டே

”தான்யா” என உரக்க கத்தவும் சில நொடிகளில் அங்கு வந்து நின்றாள் தான்யலட்சுமி. வந்தவள் அங்கு யாமினி இருப்பதைக்கண்டு ஆதியிடம்

”என்ன வேணும்” என கேட்க அவனோ

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாrspreethi 2019-02-05 18:30
Super update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாராணி 2019-02-04 20:01
பேஷன் ஷோ நல்லாயிருக்கு ஷோவில் ஆதியின் செயல்கள் பிரமாதம் தான்யா கிளம்பியது சந்தோஷம் நைஸ் எபி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாராஜேந்திரன் 2019-02-04 19:55
aadhiyoda thiramai excellent. good approach pesiye problem solve pannitan. nice fashion show thanya poyachu aduthu yaru?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாvijayalakshmi 2019-02-04 19:50
good one sasi oru problem solve aachi nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாsaaru 2019-02-04 17:18
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாAdharvJo 2019-02-04 16:53
Sasi ma'am :hatsoff: to your massive efforts. 👌 Sema entertaining Ana screenplay 👏👏👏 achacho bheem boy over feel panadhinga 😝 dhana kadhirai vida ninga than better-n vandhudaporanga 😂😂 acting acting agave irukattum illana yam's ungalai pichiduvamga :D yeppadiyo one problem solved anegama aisu Oda issue will be sorted out soon :yes: fashion show ellam dhool parkudhu :dance: visava eppadi yam's kalatovitanga?? Aduthu Ena agumn therinhu kola waiting. Some of the issues said here are so true (y) parkalam adutha vaaaram. Thank you and keep rocking. Konjam rest edunga ji 😍😃
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாmahinagaraj 2019-02-04 16:29
ரொம்ப நீலமான எபி கொடுத்ததுக்கு :GL: :clap:
கதை பயங்கரமா போகுது மேம்... :clap:
இப்படி எல்லாரையும் பாத்துகர ஆதி.. ஏன் சந்தானவ சரியா கவனிச்சுக்கமாட்டீங்கரார்.. steam சின்னபொன்னு பாவம்.. :lol:
உங்க பேஷன் சோ சூப்பர்.. :GL: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 14 - சசிரேகாmadhumathi9 2019-02-04 15:45
wow 20 pages. :dance: hey :grin: big big :thnkx: 4 big epi. :thnkx: :thnkx: aadhi seivathu ellam nallapadiya nadakkanum. (y) :clap: waiting to read more. :GL: sasi. :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top