(Reading time: 69 - 138 minutes)

”ம்ஹூம் நீ மாறிட்ட யாமினி, வர வர உனக்கு சந்தேகம் அதிகமாயிடுச்சி" என கோபத்தில் பேச அவளோ சற்று இறங்கினாள்.

"இல்லை ஆதி நான் ஒண்ணும் மாறலை நீ டயர்டா இருப்பல்ல அதான்” என சொல்லும் போதே அவளது அக்கா ஐஸ்வர்யா வருவதைக்கண்டதும் சற்றே பேச்சை மாற்றினாள்

”சரி சரி ஆதி உனக்கு எப்ப தூக்கம் வருதோ அப்ப தூங்கு நான் போறேன்” என சொல்லிவிட்டு அவனிடம் ஜாடையாக ஆள் வருவதாக சொல்லிவிட்

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்யா டிசைன் செஞ்ச ட்ரெஸ் எல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாச்சி, மெயின் மாடல்ஸ்க்கு ஒரு மேல், ஒரு ஃபீமேல் மாடல் வேணும் அவங்களுக்கு ட்ரெஸ் வேணும்” என சலிப்பாக வினோ சொல்ல அதற்கு ஆதியோ சிரித்துவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.